இந்தியா கனவுகள் மெய்ப்பட.. இந்திய ஹாக்கி அணியின் 40 ஆண்டு ஒலிம்பிக் சோக நிகழ்வுக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்... கேப்டன் மன்பிரீத் சிங்.... நமது நிருபர் ஜூலை 26, 2021 நடப்புச் சாம்பியன் அர்ஜெண்டினா, போட்டியை நடத்தும் ஜப்பான் ஆகிய அணிகளை எதிர் கொள்கிறது.....